Sunday 5 February 2012

****இன்று ஓர் தகவல்****

*குர் ஆனில் எந்த நபியுடைய பெயர் அதிகமாக வருக்கிறது?
நபி மூஸா[அலை]அவர்களின் பெயர்.

*குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் வந்துள்ளன?
மொத்தம் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்கள் வந்துள்ளன.


*குர்ஆனில் ஆரம்பமாக இறங்கிய அத்தியாயம் அல்-அலக்[96]ஆகும்.

*குர்ஆனில் கடைசியாக அருளப்பட்ட அத்தியாயம் அந்நஸ்ரு[110]ஆகும்.


*நபி [ஸல்]அவர்களின் முஹம்மத் என்ற பெயர் குர்ஆனில்
எத்தனை இடங்களில் வருகின்றன?-நான்கு இடங்களில்.3:144,/33:40/47:2/48:29.

*அஹமத் என்ற பெயர் எத்தனை இடங்களில் வருகின்றன?-ஒரே ஒரு இடத்தில் மட்டும்.61:6

*எந்த [ஸஹாபி] நபித்தோழரின் பெயர் குர்ஆனில் வருகிறது?- நபி [ஸல்]அவர்களின் வளர்ப்பு மகன் ஜைத்[ரலி]அவர்களின் பெயர் மட்டுமே. 33:37. 

No comments:

Post a Comment